வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனரான நடிகர் கருணாஸ்!

0
Actor Karunas joins as assistant director in the movie Vaadivaasal
Actor Karunas joins as assistant director in the movie Vaadivaasal

வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனரான நடிகர் கருணாஸ்!: நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல்.

கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. நாவலை அடிப்படியாக வைத்து உருவாகவும் இப்படத்தின் போட்டோ ஷூட்டிற்காக மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்து ஒத்திகை பார்த்துள்ளனர்.

ரசிகர்களின் மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் தற்போது உதவி இயக்குனராக நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது இந்த சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்துள்ளேன். ராமனுக்கு அணிலாக
இருப்பது போல் இந்த வெற்றி அணியில் வெற்றி மாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Actor Karunas joins as assistant director in the movie Vaadivaasal
Actor Karunas joins as assistant director in the movie Vaadivaasal

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்