அடுத்தடுத்த இரண்டாம் பாகங்களில் நடிக்கும் நடிகர் கார்த்தி!

0
Actor Karthi's Next Lineup Details Here
Actor Karthi's Next Lineup Details Here

அடுத்தடுத்த இரண்டாம் பாகங்களில் நடிக்கும் நடிகர் கார்த்தி:

நடிகர் கார்த்தி தற்போது ‘வா வாத்தியாரே’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ‘சர்தார் 2’, ‘கைதி 2’ & ‘தீரன் அதிகாரம் 2’ ஆகிய இரண்டாம் பாகங்களில் நடிக்கவுள்ளார்.

Actor Karthi's Next Lineup Details Here
Actor Karthi’s Next Lineup Details Here

இதில் முதலில் மித்ரன் இயக்கம் சர்தார் 2 படம் தான் முதலில் படபிடிப்பிற்க்கு செல்கிறது. தொடந்து லோகேஷ் ரஜினியின் ‘கூலி’ படத்தை முடித்த பிறகு கைதி 2வும், ஹெச்.வினோத் ‘தளபதி 69’ படத்தை முடித்த பிறகு தீரன் அதிகாரம் 2வும் அடுத்தடுத்து துவங்கவுள்ளன.

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0