‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து! சூர்யாவுக்கு லேசான காயம்

0
Accident on the set of 'Kangua'! Surya is slightly injured
Accident on the set of 'Kangua'! Surya is slightly injured

‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து! சூர்யாவுக்கு லேசான காயம்:

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லியிலுள்ள EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பின் போது ரோப்கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லேசான காயங்களுடன் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

ஓவர்சீஸில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘அயலான்’

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0