அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

0
Abhishek Bachchan Test Positive for Covid-19

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மருத்துவ சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Abhishek Bachchan Test Positive for Covid-19
Abhishek Bachchan

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இதுக்குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் “நான் கொரோனா பரிசோதனை செய்தேன், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கின்றன. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப நபர்களின் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.

—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–

 

எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…

 * புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்

* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்

* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...