ஆதி – நிக்கி கல்ராணி விரைவில் டும் டும் டும்! வெளியான படங்கள்

0
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos

ஆதி – நிக்கி கல்ராணி விரைவில் டும் டும் டும்! வெளியான தகவல் மற்றும் படங்கள் இதோ. தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகர் ஆதி & நடிகை நிக்கி கல்ராணி இருவருக்கும் இடையே காதல் என சில மாதங்களாகவே செய்திகள் வெளியானது. ஆனால் இதுக்குறித்து எந்தவொரு கேள்விக்கும் பதிலோ அல்லது எதிர் கருத்துக்களோ இல்லாமல் இருந்து வந்தது.

Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் நிச்சையாதார்தம் முடிந்துவிட்டது என்று உறுதியளிக்கும் தகவல் வெளியானது. ஆனால், இதை குறித்தும், இருவரும் எந்த தகவலையும், நிச்சையாதார்த்த புகைப்படங்களையும் வெளியிடவில்லை.  இந்நிலையில், இன்று தங்களுடைய நிச்சையாதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் தங்களுடைய காதலை உறுதிசெய்துள்ளனர். திரையுலகம் மற்றும் ரசிகர்கள் இந்த அழகிய ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos
Aadhi & Nikki Galrani Got Engaged! Official Photos

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்