அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் நபர்! வைரல் வீடியோ:
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். MS தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து உலக புகழ் அடைந்தார். இப்படி வெற்றிப்படி எரிகொண்டிருக்கும் நேரத்தில், கடந்த 2020வது வருடம், ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்தின் இந்த முடிவு ஹிந்தி திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்றளவும் ரசிகர்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது உண்மையா? இல்லை AI மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றா? என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண