நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்! Indian Railway

0
80 special trains will be operated across the country

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்வுகளை பெற்று வருகிறது.

80 special trains will be operated across the country
80 special trains will be operated across the country

அந்த வகையில் ரயில் போக்குவரத்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கூடுதலாக இந்த 80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10 -ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

 

விஜயின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் – வெற்றிமாறன் சுவாரஸ்ய தகவல்

லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...