69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! வெற்றியாளர்கள் யார்? 69th National Awards

0
69th National Film Award Winners List
69th National Film Award Winners List

69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! வெற்றியாளர்கள் யார்? 

69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

வெற்றிப் பெற்றவர்களின் விவரம் இதோ:

 • சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஷ்பா படத்திற்காக)
 • சிறந்த நடிகை – அலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கிருத்தி சனோன் (மிமி)
 • சிறந்த இசை (பாடல்கள்) – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா)
 • சிறந்த இசை (பின்னணி இசை – M.M.கீரவாணி (RRR)
 • சிறந்த திரைப்படம் தமிழ் – கடைசி விவசாயி
 • சிறந்த திரைப்படம் தெலுங்கு – உப்பென்னா
 • சிறந்த திரைப்படம் மலையாளம் – ஹோம்
 • சிறந்த திரைப்படம் கன்னடம் – 777 சார்லி
 • Best National Integration ஹிந்தி – காஷ்மீர் ஃபைல்ஸ்
 • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – RRR
 • சிறந்த VFX – RRR
 • சிறந்த சண்டை பயிற்சி – கிங் சாலமன் (RRR)
 • சிறந்த பாடல் (பெண்) – ஸ்ரேயா கோஷல் (மாயவா – இரவின் நிழல்)
 • சிறந்த பாடல் (ஆண்) – கால பைரவா (கொமுரம் பீமனோ – RRR)
 • சிறந்த திரைக்கதை – நாயட்டு (மலையாளம்) மற்றும் கங்குபாய் கத்தியவாடி (ஹிந்தி)
 • சிறந்த நடனம் – பிரேம் ரக்ஷித் (நாட்டு நாட்டு – RRR)
 • ஸ்பெஷல் மென்ஷன் – கடைசி விவசாயி.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0