5 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ | முழு விவரம்

0
68th National Film Award Results
68th National Film Award Results

5 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ | முழு விவரம்:

68-வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 30 மொழிகளில் 305 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு திரைப்படம் அல்லாத பிரிவில், 28 மொழிகளில் 148 படங்கள் பெறப்பட்டன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர 15 மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்ளீடுகளாக பெறப்பட்டன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரைப்பட விமர்சகர்கள் சினிமா விருதுகளில் சிறந்த எழுத்துக்காக போட்டியிட்டனர்.

68-வது தேசிய விருது பெற்றவர்கள் விவரம்:

சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (Tanhaji: The Unsung Warrior)

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறைந்த இசை(பாடல்கள்): S. தமன் (Ala Vaikunthapurramuloo)

சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (சூரரைப் போற்று)

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று

சிறந்த இயக்குனர்: மறைந்த இயக்குநர் சசிதானந்தன் (அய்யப்பன் கோஷியும்)

சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த வசனம்: மண்டேலா (மடோன் அஷ்வின்).

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE