முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில், ஆயுள் கைதியாக சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கின் முடிவில் 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...