இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பிரமாண்ட படைப்பு 2.O. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் VFX -ன் பங்கு அதிகம், அதை நேர்த்தியாக நம் கண்முன் நிறுத்தி மிரளவைத்திருந்தனர் படக்குழு. இந்நிலையில், இப்படத்தின் VFX காட்சிகள் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை, VFX சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன் தனது யூ-டுயூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


2Point0 Movie Vfx Breakdown
⮕ சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு மேலும் ஒரு சிக்கல்!
⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?
⮕ ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...