2023 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அறிவிப்பு
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு 18 வீரர்கள் கொண்ட முதற்கட்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய தொடரிலும் இருக்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அணி: கம்மின்ஸ் (C), வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்மித், ஹெட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஸ்டோனிஸ், கிரீன், ஹார்டி, அபோட், ஆஷ்டன் அகர், ஜம்பா, தன்வீர் சங்கா, ஸ்டார்க், ஹேசில்வுட், இல்லீஸ்.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண