ரஜினியை சந்தித்த ‘2018’ பட இயக்குனர்! எங்கு? எப்போது?

0
2018 movie director Jude Anthany Joseph met up with Rajinikanth
2018 movie director Jude Anthany Joseph met up with Rajinikanth

ரஜினியை சந்தித்த ‘2018’ பட இயக்குனர்! எங்கு? எப்போது?:

ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170′(தற்காலிக பெயர்) என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ரஜினியை சந்தித்து, கட்டிபிடித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (ஏற்கனவே லைகா தயாரிப்பில் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு படம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது).

2018 movie director Jude Anthany Joseph met up with Rajinikanth
2018 movie director Jude Anthany Joseph met up with Rajinikanth

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0