இந்திய சார்பில் ஆஸ்கருக்கு சென்ற டோவினோ தாமஸின் ‘2018’!

0
2018 malayalam movie India’s Official entry to Oscars
2018 malayalam movie India’s Official entry to Oscars

இந்திய சார்பில் ஆஸ்கருக்கு சென்ற ‘2018’:

மலையாளத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘2018’. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கிய இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெறுக்கின் அவலங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

2018 malayalam movie India’s Official entry to Oscars
2018 malayalam movie India’s Official entry to Oscars

இந்நிலையில் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018’ படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பு வெளியாகி கேரள ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0