அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேலான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 650 தளங்களில் ஒரு நாளைக்கு 50,000 பணியாளர்கள் வீதம் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும், அதில் 20,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் 20,000 பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதித்த பணியாளர்களின் விவரங்களை அமேசான் நிறுவனம் பகிர்ந்து கொள்ள தயங்குவதாக எழுந்த புகாரையடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது அமேசான்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...