வைரலாகும் விஜய் சேதுபதி – நித்யா மேனன் பட ஸ்டில்கள் – FC சினி பிட்ஸ்

0
19 1 a movie viral shooting stills

அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வி.எஸ். இந்து இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘19 (1)(a)’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நித்யா மேனன், இந்திரன்ஸ், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்பட ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills
19 1 a movie viral shooting stills

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…