10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in இணையத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


வெளியான இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.39% (8,35,614) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66% (4,30,710) பேர், மாணவர்கள் 88.16% (4,04,904 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட வழக்கம்போல் மாணவிகள் 6.5% அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…