100 நாட்கள் மட்டுமே! கங்குவா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

0
100 days to go for Kanguva Latest Viral Video
100 days to go for Kanguva Latest Viral Video

100 நாட்கள் மட்டுமே! கங்குவா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ:

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டுக்கு இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது என்கிற அறிவிப்போடு புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

100 days to go for Kanguva Latest Viral Video
100 days to go for Kanguva Latest Viral Video

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘நட்டி’ aka நடராஜ், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0