“இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது” பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

கடந்த ஆண்டு முதல் தற்போது கொரோனா என்கிற வைரஸால் ஒட்டுமொத்த உலகமே நிலைக்குலைந்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலையில் தாக்கம் படு மோசமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 9-12 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 1-8 வரையிலான வகுப்புகளுக்கு எப்போது என்கிற கேள்விக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பதிலளித்துள்ளார். அதன்படி, “பெற்றோர்கள் மத்தியில் நிலவி வரும் கொரோனோ அச்சத்தினாலும். தற்போது இருக்கும் கொரோனோ சூழலை கருத்தில் கொண்டும் இப்போதைக்கு 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது” என அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

1-8 Tamil Nadu Schools Reopening
1-8 Tamil Nadu Schools Reopening

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments