‘வா வாத்தி’ பாடல் வரிகள்| Vaa Vaathi Song Lyrics
ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த…
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி…
அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு…
அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு…
உன் பேர தினம் கூவும் குயிலா
ஆனேன் நான்
நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா
ஆனேன் நான்…
பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்…
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்சாக
ஊர சுத்தணும்…
பேண்டு வாசிச்சு
க்ரேண்ட்-ஆ மேரேஜூ
கெட்டி மேளம்
எங்கும் கேட்கணும்…
அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு…
அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு…
ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த…
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி…
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு….
பாடல் விவரம்:
திரைப்படம்: வாத்தி
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன்
பாடலாசியர்: தனுஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…