‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த நடிகர் யோகிபாபு! லேட்டஸ்ட் அப்டேட்

0
Yogi Babu Joins Rajinikanth's Jailer
Yogi Babu Joins Rajinikanth's Jailer

 வீடியோவாக பார்க்க இந்த கிளிக் செய்து பாருங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த நடிகர் யோகிபாபு! லேட்டஸ்ட் அப்டேட்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஜெய்லர் என பெயரிட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Yogi Babu Joins Rajinikanth's Jailer
Yogi Babu Joins Rajinikanth’s Jailer

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் காமெடியனாக யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்